[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

மீண்டு(ம்) வருகிறார் தேவசேனா!

returns-come-devasena

பாகுபலி படத்திற்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள பாகுமதி படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அனுஷ்கா நடித்துள்ள பாகுமதி படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து விட்டது. விரைவில் பாகுமதி ரிலீசாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனமான யுவிகி கிரியேசன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  அசோக் இயக்கியுள்ள த்ரில்லர் படமான இதில் ஆடி பினிஷெட்டி வில்லனாக நடித்துள்ளார். பாகுபலி- 2 படத்திற்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளி வரும் முதல் படம் பாகுமதி. அனுஷ்கா உடல்பருமன் பிரச்னையில் சிக்கித்தவித்து வருவதாகவும், அதற்காக பலவகைகளில் முயற்சி செய்தும் பலனளிக்காததால் அவர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன. மேலும் உடல் எடை அதிகரித்ததால் அவர் பிற படங்களை ஒப்புக்கொள்வதில் தயங்கி வந்ததாகவும் கூறப்பட்டு வந்த வேளையில் பாகுமதி திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close