[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 68 பேர் கைது- தூத்துக்குடி காவல்துறை
  • BREAKING-NEWS வடகொரியாவுடன் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து - அமெரிக்கா
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை; அரசின் எண்ணமும் அதுதான் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் உள்ள வேதாந்தா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள்
  • BREAKING-NEWS அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்- ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால்
  • BREAKING-NEWS தூத்துக்குடி அண்ணாநகரில் ஆயுதம் ஏந்திய 100க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்கள், 500க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மே 30ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்

‘புரூஸ் லீ’ வாழ்க்கை வரலாறு படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ஆர்.

a-r-rahman-to-compose-for-bruce-lee-biopic


‘புரூஸ் லீ’-யின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

உலகளவில் பிரபலமான நடிகராக அறியப்படும் ஹாலிவுட் நடிகர் ‘புரூஸ் லீ’-யின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாராக உள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தில் நடித்திருந்த இந்தி இயக்குநர் ஷேகர் கபூர் இயக்குகிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.

இப்படத்திற்கு ‘லிட்டில் டிராகன்’ (LITTLE DRAGON) என டைட்டில் சூட்டியுள்ளனர். இதன் ப்ரீ-புரொடக்‌ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close