[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்
  • BREAKING-NEWS டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது
  • BREAKING-NEWS புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்திருந்தால் லஞ்ச ஒழிப்புதுறை விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கலாமே?- உயர்நீதிமன்றம்

மலர் டீச்சரைத் துரத்தும் தயாரிப்பாளர்கள் !

sai-pallavi-hikes-her-fee

தெலுங்கில் ஃபிடா படத்தில் பானுமதி கேரக்டரில் நடித்த சாய்பல்லவியை டோலிவுட் ரசிகர்கள் கொண்டாடி  வருகிறார்கள். இதுவரை 40 கோடி ரூபாய் வசூலை எட்டியிருக்கிறது ஃபிடா. இத்தனைக்கும் சாய்பல்லவி நடித்த முதல் தெலுங்கு படம் இது.
இதனையடுத்து சாய்பல்லவி வீட்டை நோக்கி படையெடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள் தெலுங்கு படைப்பாளிகள். இதனைத் தொடர்ந்து  இதுவரை  40 லட்ச ருபாய் வரை சம்பளம் பெற்று வந்த அவர், தற்போது சம்பளத்தை 70 லட்ச ரூபாயாக உயர்த்தி இருக்கிறார். இருப்பினும் பிரபல தயாரிப்பாளர்களும், புதிய தயாரிப்பாளர்களும் சாய்பல்லவியை நாடி வருகின்றனர். இந்நிலையில் தான் நடிக்கும் படங்களில் பிண்ணனி பாடவும் முடிவெடுத்து இருக்கிறாராம். அவர் தெலுங்கில் நானியுடன் தற்போது எம்சிஏ படத்தில் நடித்து வருகிறார். தமிழ்ப்பெண்ணான சாய்பல்லவி மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து புகழ்பெற்றவர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close