[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

சூடுபிடிக்கும் ’2.0’ வியாபாரம்

2-0-commerce-business

ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்தின் ஆந்திரா, தெலங்கானா வெளியீட்டு உரிமை பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய்குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம், ‘2.0’. இந்தப் படத்தின் ஆந்திரா, தெலங்கானா வெளியீட்டு உரிமையை குளோபல் சினிமா நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாக லைகா நிறுவனத்தின் ராஜூ மஹாலிங்கம் கூறியுள்ளார். 

படத்தின் விளம்பரத்துக்காக லைகா பிரம்மாண்ட யுக்தியை கையாண்டு வருகிறது அதில் 12 கிலோ மீட்டர் நீள நூலைக் கொண்டு தயாரித்த துணியில், ரஜினியின் உருவம் பொறிக்கப்பட்ட விளம்பரம் தயாராகியுள்ளது. உலகின் முக்கிய நகரங்களில் ரஜினிகாந்த் உருவத்துடன் கூடிய ‘2.0’ பலூன்களை பறக்கவிட்டு வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close