[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோபிசெட்டிபாளையம் அருகே கவுந்தப்பாடியில் பச்சிளம் குழந்தை மீட்பு
  • BREAKING-NEWS ஓபிஎஸ் இல்லத்தில் நடந்த ஆலோசனை கூட்டம் நிறைவு
  • BREAKING-NEWS இரு அணிகள் இணைவதன் மூலம் எதிரிகள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமியின் இரு அறிவிப்புகளும் யாருக்காக?: புகழேந்தி
  • BREAKING-NEWS ஆட்சிக்கு ஆபத்து என்பது ஆட்சியாளர்கள் கையில்தான் உள்ளது: ஜெயானந்த்
  • BREAKING-NEWS கபாலிக்கு கிடைக்காமல் போனதை கைப்பற்றிய மெர்சல்!
  • BREAKING-NEWS மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது இயற்கையானதே: அமைச்சர் நடராஜன்
  • BREAKING-NEWS இரு அணிகளும் இணைவதுதான் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி: அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும்: வானிலை மையம்
  • BREAKING-NEWS நீதி விசாரணை மூலம் பொதுச்செயலாளர் சசிகலா குற்றமற்றவர் என நிரூபணமாகும்: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS யார் முதலமைச்சராக இருந்தாலும் தமிழகத்திற்கு மத்திய அரசின் ஆதரவு இருக்கும்: அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS திருவனந்தபுரம்- சென்னை வரை பயணிகள் கப்பல் இயக்கப்படும்: அமைச்சர்
சினிமா 09 Aug, 2017 01:05 PM

அஜித் பிரமிப்பு.... விஜய் ஜாலி..... காஜல் கருத்து

ajith-and-vijay-are-they-kajal-is-surprised

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் காஜல் அகர்வால். தமிழில் ஒரே நேரத்தில் விஜயுடன் மெர்சல் படத்திலும், அஜித்துடன் விவேகம் படத்திலும் நாயகியாக நடித்து இருக்கிறார்.

இந்நிலையில் அஜித்துக்கும் விஜய்க்கும் உள்ள வித்தியாசம் என்ன எனக்கேட்டால், "அஜித்துடன் விவேகம் எனக்கு முதல் படம் என்பதால் பிரமிப்பாக இருந்தது. அவர் ஒரு அற்புதமான மனிதர். எல்லோரிடத்திலும் மரியாதை கொடுத்து பழகக்கூடியவர். முழுமையான ஈடுபாட்டுடன், அர்ப்பணிப்போடு உழைக்கக்கூடிய அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது" என்கிறார். 

"நான் ஏற்கெனவே விஜயுடன் மெர்சல் படத்திற்கு முன்பே இரண்டு முறை நடித்திருக்கிறேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக இருப்பார்.  ஷாட் வைத்து விட்டால் அவரிடம் எனர்ஜி தொற்றிக்கொள்ளும். தனிப்பட்ட முறையில் அவர் அன்பான மனிதர்.  அபார உழைப்பால் சிறந்த மனிதராக உயர்ந்திருக்கிறார். அவருடைய ஒர்க்கிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்" என்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close