[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பரிந்துரை என தகவல்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் - குலாம் நபி ஆசாத், காங்கிரஸ்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக
  • BREAKING-NEWS வீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை
  • BREAKING-NEWS கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு

விஷ்ணு விஷாலுக்கு உதவிய விஜய்சேதுபதி, சிம்பு, அனிருத்!

vijay-sethupathi-who-helped-vishnu-vishal-simbu-and-anirudh

விஷ்ணு விஷால்- கேத்ரின் தெரசா நடித்துள்ள கதாநாயகன் ஆடியோ மற்றும் டிரெய்லர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளது டிரெய்லர் வெளியான பின் தெரிய வந்துள்ளது. அத்துடன் இசையமைப்பாளர் அனிருத், சிம்பு ஆகியோரும் விஷ்ணு விஷாலுக்கு இந்த படத்தில் உதவி உள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்தில் சிம்பு குரல் கொடுத்துள்ளார். அனிருத் ஒரு படலை பாடியுள்ளார். தனது கதாநாயகன் படத்தில் உதவியதற்காக  இந்த மூவருக்கும் விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் ரிலீஸாக உள்ள இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு இசையமைப்பாளரின் இசையமைப்பில் மற்றொரு இசையமைப்பாளர் பாடி வருவதும், ஒரு கதாநாயகன் மற்றொரு ஹீரோ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து வருவதும் சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close