[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ பாராட்டு
  • BREAKING-NEWS மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
  • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: ஹெச். ராஜா
  • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
  • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
சினிமா 08 Aug, 2017 09:27 PM

கதாநாயகன் டிரெய்லரில் விஜய்சேதுபதி!

vijay-sethupathi-in-kadhanayagan-trailer

விஷ்ணு விஷால்- கேத்ரின் தெரசா நடித்துள்ள கதாநாயகன் ட்ரெய்லர் இன்று வெளியானது. 
முருகானந்தம் இயக்கியுள்ள ‘கதாநாயகன்’படத்தை விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார். அந்தப்டத்தின் ட்ரெய்லரை அவர் தனது ட்ரிவிட்டரில் இன்று வெளியிட்டார். இந்தப்படத்தில் விஜய்சேதுபதி கெஸ்ட் ரோலில் வந்து செல்வது ட்ரெய்லரில் தெரிய வந்துள்ளது. நாளுக்கு நாள் விஜய்சேதுபதிக்கான மார்கெட் உயர்ந்து கொண்டே சென்றாலும் அவர் பல படங்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்து வருகிறார். நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்திலும் விஜய்சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். தனது கதாநாயகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததற்காக விஜய்சேதுபதிக்கு விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இந்தப்படம் செப்டம்பர் மாதல் ரிலீஸாக இருக்கிறது.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close