[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரியில் நகர பேருந்துகளில் ஆரம்பநிலை கட்டணம் ரூ.5இல் இருந்து ரூ.7ஆக உயர்த்தி மாநில அரசு அறிவிப்பு வெளியீடு
  • BREAKING-NEWS கடந்த ஓராண்டில் எல்லை பாதுகாப்புப் படையினரின் திறமையை நாடே அறிந்துள்ளது: ராஜ்நாத் சிங்
  • BREAKING-NEWS ஆட்சியை கலைத்து விட்டு முதல்வர் ஆவதே ஸ்டாலினின் கொள்கையாக உள்ளது: அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS இன்று தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்தனர்
  • BREAKING-NEWS ஐஃபோன் 7 வாங்க ரூ.7,777 முதல் தவணை: ஏர்டெல் ஆஃபர்!
  • BREAKING-NEWS வரும் 25 ஆம் தேதிக்கு பிறகுதான் வடகிழக்கு பருவமழை தொடங்கும்:வானிலை மையம்
  • BREAKING-NEWS தனியார் மருத்துவமனைகள் டெங்கு உயிரிழப்பு பற்றிய சான்றை தரக்கூடாது என மிரட்டல் விடுக்கப்படுகிறது: ஸ்டாலின்
  • BREAKING-NEWS இன்று தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்தனர்
  • BREAKING-NEWS தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மக்களுக்கு வாழ்த்து
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 23,327 கன அடியில் இருந்து 15,667 கன அடியாக குறைவு
  • BREAKING-NEWS உலகின் இளம் பிரதமருக்கு தலைவர்கள் வாழ்த்து
  • BREAKING-NEWS எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் கைது
  • BREAKING-NEWS ஊத்தங்கரை அடுத்த நாகனூரில் வைரஸ் காய்ச்சலுக்கு ராஜா என்பவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் 2 ஆவது தளத்தில் உள்ள அறை எண் 242 இல் தீ விபத்து
சினிமா 06 Aug, 2017 08:54 PM

6 வருடங்களாக பழிவாங்கப்பட்டேன்: உதயநிதி ஸ்டாலின்

udhayanidhi-stalin-press-meet-in-salem

அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் தனது படங்களுக்கு வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இம்மாதம் 11 ஆம் தேதி வெளிவரவுள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின், கதாநாயகி நிவேதா, நடிகர்கள் பார்த்திபன், சூரி மற்றும் இயக்குனர் தளபதிபிரபு ஆகியோர் சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், தான் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் தனது ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு வரிவிலக்கு சலுகை பெறும் விஷயத்தில் கடந்த 6 ஆண்டுகளாக பழிவாங்கப்பட்டேன் எனத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு சென்று ஒவ்வொரு படத்திற்கும் வரிவிலக்கு பெற்றதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார். கமல்ஹாசனின் ஊழல் குறித்த விமர்சனத்தை தான் வரவேற்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close