[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது
  • BREAKING-NEWS தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று முதல் கட்டாயமானது FAST TAG நடைமுறை

அரசியலுக்கு வருவது பற்றி ரஜினிக்கே தெரியாது: பார்த்திபன்

actor-parthiban-tell-about-rajini

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் என இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கமல் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது கமலிடமே தான் நேராக கேட்க முடியும் என்றும், ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி கடவுளிடம் தான் கேட்க வேண்டும் என நகைச்சுவையாக பதிலளித்தார். கடவுளின் மொழி தமக்கு தெரியாததால் அதுகுறித்து கருத்து கூற முடியாது எனவும் பார்த்திபன் கிண்டலாக தெரிவித்தார்.  
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close