[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

காயத்ரியை கதறவிட்ட கம்பீரமே... ஓவியாவை புகழும் பேனர்!

poster-praises-actress-oviya

நடிகை ஓவியாவை ஆதரித்து அசத்தல் வசனங்களுடன் ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ள பேனர் கவனத்தை ஈர்த்துள்ளது.

 தனியார் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த நடிகை ஓவியா அதிலிருந்து நேற்று முன் தினம் வெளியேறினார். இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. இந்நிலையில் திருவொற்றியூரில் ஓவியாவுக்கு ஆதரவாக பிரமாண்ட பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. 
அதில், ‘சக்தியை நடுங்க வைத்த நாட்டாமையே, காயத்ரியை கதறவிட்ட கம்பீரமே, ஜூலியை அலறவிட்ட ஆளுமையே, பரணிக்கு பை சொன்ன பாசமே... நீ நீயாய் இருக்கும் வரை உன்னை யாரும் வெல்ல முடியாது, நாங்க இருக்கோம். தாஜ் பசங்க’ என்று எழுதப்பட்டுள்ளன. கண்ணில் படும் இந்த போஸ்டரை அந்தப் பகுதியில் சொல்வோர் நின்று, நிதானமாக படித்து ரசித்துவிட்டுச் செல்கின்றனர். 

Advertisement:
Related Tags : OviyaActressPosterநடிகைஓவியாபேனர்
Advertisement:
Advertisement:
[X] Close