[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பிக்பாஸ் நடிகைக்கு வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டி தண்டனை...!

biggboss-actress-punched-by-plastic-tape-in-the-mouth

தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்  நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசியதால் முமைத்கான் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டி தண்டனை அளித்துள்ளனர். 
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் பல்வேறு திருப்பங்களைக் கண்டு வருகிறது. தமிழ், மற்றும் தெலுங்கில் பங்கேற்றுள்ள பிக்பாஸ் போட்டியாளர்கள் அந்ததந்த மொழிகளில் மட்டும்தான் பெரும்பாலும் பேச வேண்டும் என்பது விதி. 
இந்நிலையில் தெலுங்கில் அடுத்து ஒளிபரப்பாக இருக்கும் ஒரு நிகழ்ச்சிக்கான ப்ரமோ வெளிவந்திருக்கிறது. அதில் நடிகை முமைத்கான் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் அதிகமாக பேசியதால் அதற்கு தண்டனையான அவரது வாயை பிளாஸ்டிக் டேப் ஒட்டியுள்ள காட்சி இடம் பெற்றுள்ளது. இந்தப் பிரமோ வைரலாகி வருகிறது. போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஆஜராவதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முமைத்கான் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டு விட்டார். ஆனால், அவர் பங்கேற்று முன்பே ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் தற்போதுதான் ஒளிபரப்பாகி வருகின்றன. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close