[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

அத்தியாயத்தை இயக்கியுள்ள 6 இயக்குனர்கள்!

athyayam-first-look-release-in-srilanka

நான்கைந்து குறும்படங்களை இணைத்து திரைப்படமாக உருவாக்கும் 'அந்தாலஜி' வகைப்படங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத படங்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், அமானுஷ்யம் என்ற கருவை மட்டும் வைத்துக்கொண்டு, ‘6 அத்தியாயம்’ என்ற படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

ஆறு குறும்படங்களை உள்ளடக்கிய இதை, ’தொட்டால் தொடரும்’ கேபிள் சங்கர், எழுத்தாளர் அஜயன் பாலா மற்றும் சங்கர் தியாகராஜன், லோகேஷ், சுரேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோர் இயக்கியுள்ளனர். இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி, தமன், விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத்,   பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார், புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இசை அமைத்துள்ளனர். இந்தப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் இலங்கையில் வெளியிடப்படுகிறது. செப்டம்பரில் படம் ரிலீஸ் ஆகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close