[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 68 பேர் கைது- தூத்துக்குடி காவல்துறை
  • BREAKING-NEWS வடகொரியாவுடன் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து - அமெரிக்கா
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை; அரசின் எண்ணமும் அதுதான் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் உள்ள வேதாந்தா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள்
  • BREAKING-NEWS அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்- ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால்
  • BREAKING-NEWS தூத்துக்குடி அண்ணாநகரில் ஆயுதம் ஏந்திய 100க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்கள், 500க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மே 30ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்

ஹீரோயின் ஆகிறார் பிக்பாஸ் ஜூலி

bigg-boss-julie-soon-becomes-heroine

சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முழக்கமிட்டு பிரபலமானவர் ஜூலி. அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று இணையத்தில் வலம் வருகிறார். 

இந்நிலையில், ஜுலியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய உள்ளதாக நடிகர் கூல் சுரேஷ் அறிவித்துள்ளார். தான் தயாரிக்கவுள்ள புதிய படத்திற்கு ஜூலியை ஹீரோயினாக தேர்வு செய்துள்ளதாக நடிகர் கூல் சுரேஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஜூலியை வைத்து எடுக்கப்படும் படத்தை வெற்றிப்பட இயக்குனர்களிடம் பணிபுரிந்த சரவணன் இயக்குவார் என்றும், படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூல் சுரேஷ் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பதிவு செய்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்தவுடன் ஜூலிக்கு திரை உலகில் பெரிய அதிர்ஷ்ட வாய்ப்பு காத்து கொண்டிருக்கிறது. வீடியோ ஜாக்கி ஆக வேண்டும் என ஆசையிலிருந்த ஜூலிக்கு, தான் ஹீரோயினாகவுள்ள விஷயமே தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close