[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
 • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
 • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
 • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
 • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
 • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
சினிமா 29 Jul, 2017 08:30 AM

துல்கர் சல்மானை பயப்பட வைத்த சந்திப்பு!

solo-is-a-very-courageous-film-dulquer-salmaan

துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் படம், ’சோலோ’. தீப்தி, தன்ஷிகா, நேகா சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். ’டேவிட்’ பிஜாய் நம்பியார் இயக்குகிறார். ரெஃபெக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக, அனில் ஜெயின், கெட் அவே ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. 

தமிழ், மலையாளத்தில் உருவாகியிருக்கும் இந்தப்படம் பற்றி துல்கர் சல்மான் பேசும்போது, ’நான் லக்கியா இருந்திருக்கேன். என்னோட பிறந்தநாளுக்கு இப்படியெல்லாம் பண்றது ஒரு மாதிரியா இருக்கு. பயமா இருக்கு. இது பெரிய விஷயம். இந்தப் படம் இரண்டு மொழியில உருவாகி இருக்கு. இரண்டு மொழிகள்ல படம் பண்றது 8 படம் பண்றதுக்கு சமம். ஒவ்வொரு ஷாட்ல இருந்து எல்லாத்தையும் இரண்டு மொழிக்கும் வேற வேற மாதிரி பண்ணியிருக்கோம். நான் தமிழ்ல நடிச்ச மூணு படத்துக்கான விழாவுலயும் மணிரத்னம் சார் வந்திருக்கார். அவருக்கு நன்றி’ என்றார்.

இயக்குனர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  இந்த படத்தில் 3 ஒளிப்பதிவாளர்கள், 11 இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ளனர். 15 பாடல்கள் இடம்பெற்றிருக்கிறதாம்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close