[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மலரப்போகின்ற அரசு மாநில சுயாட்சியை உறுதி செய்யும் அரசாக அமையும் - திருச்சியில் விசிகவின் தேசம் பாதுகோப்போம் மாநாட்டில் வைகோ பேச்சு
  • BREAKING-NEWS ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜன.25க்குள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவிக்கு ப்ரியங்கா காந்தி தகுதியானவர்தான் - திருமாவளவன்
  • BREAKING-NEWS கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் தன் மீது களங்கம் ஏற்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது முதலமைச்சர் பழனிசாமி தரப்பில் ரூ.1.10 கோடி கேட்டு உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்

மலேசியாவில் 34வது பிறந்த நாளை கொண்டாடிய தனுஷ்!

dhanush-celebrates-34th-birthday-in-malaysia

தனது 34வது பிறந்த நாளை மலேசியாவில் கொண்டாடுகிறார் தனுஷ்.

விஐபி-2 படம் விரைவில் ரிலீசாக இருப்பதால் அப்படத்தின் ப்ரமோசன் பணிகளுக்காக படக்குழுவினருடன் மலேசியா சென்றுள்ளார் தனுஷ். நாளை தனது பிறந்த நாளைக் கொண்டாட உள்ள நிலையில், தனியார் விடுதிக்கு சென்ற அவரை சூழ்ந்த ரசிகர்கள் பாட்டுப்பாடி தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மலேசிய ரசிகர்கள் என்மீது வைத்துள்ள அதீத அன்பை வெளிப்படுத்தினர். பாட்டுப்பாடி பிறந்த நாள் வாழ்த்துகளை பகிர்ந்து மனதை தொட்டுவிட்டனர். அருமையான மாலைப்பொழுது’ என தெரிவித்துள்ளார். பா.பாண்டி படத்தை தமிழில் இயக்கியுள்ள தனுஷ் அடுத்து ஹிந்தியில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close