[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

ரஜினி வருவாரா?

rajinikanth-come

தலைப்பை படித்து விட்டு எரிச்சல் கொள்ளாதீர்கள். இந்தக் கேள்வி அரசியலுக்கு அல்ல. நாளை மறுதினம் கூடவிருக்கும் நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவிற்கு. இதில் கலந்து கொள்ள ரஜினி கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வேறு நிர்வாகிகள் பதவியில் இருந்த காலங்களில் கூட நடிகர் சங்கம் தொடர்பான எந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தாலும், ரஜினி வருவாரா? என்றொரு கேள்வியை எழுப்பப்படும். ஏங்க... இவ்வளவு பேர் இங்க இருக்கோம். அவங்கள்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா? என்று பதிலளிக்காமல் இருந்ததில்லை. இப்போதும் அதே போலொரு சிச்சுவேசன். ரஜினி வருவாரா என்ற கேள்வி மட்டும் அப்படியே புதுசாக இருக்கிறது. இருப்பினும் ரஜினி வருவது அவ்வளவு நிச்சயம் இல்லையாம்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close