[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

விஜய் பட வாய்ப்பை தவறவிட்ட சமந்தா!

samantha-misses-vijay-s-film-offer

நாகசைதன்யாவுடன் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கிறார் சமந்தா. 

இந்த நிலையில்தான் பொன்னான வாய்ப்பை தவற விட்டிருக்கிறார் அவர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் முன்றாவது முறையாக விஜய்க்கு ஜோடியாகும் வாய்ப்பு அவரைத் தேடிச் சென்றது. ஆனால், பல படங்களுக்கு சமந்தா கால்ஷீட் கொடுத்து இருந்ததால் இந்தப் படத்திற்கு அவரால் தேதிகளை ஒதுக்க முடியவில்லை. இதனால் அந்த வாய்ப்பை பெற்றிருக்கிறார் ரகுல் பிரீத்தி. இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விரைவில் ரிலீசாக இருக்கும் ஸ்பைடர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். சமந்தா, ஏற்கெனவே  கத்தி, தெறி, படங்களில் விஜயுடன் நாயகியாக நடித்துள்ளார். தற்போது அவருடன் மெர்சல் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், நான்காவது முறையாக அவரது படத்தில் நடிக்கும் வாய்ப்பை கால்ஷீட் பிரச்னையால் நழுவவிட்டிருக்கிறார் சமந்தா.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close