[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

ரஜினிகாந்தின் கபாலி மே மாதத்தில் ரிலீஸ்

kabali-movie-release-date

ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படம் தயாராகிவருகிறது. படத்தின், இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கபாலி படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், மே மாதம் ரிலீஸ் ஆகும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ் புத்தாண்டுக்கு கபாலி படம் வெளியாகும் என்று பேசப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் மே இறுதியில் படம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்

படத்தில் ஏற்கனவே எடுத்த சில காட்சிகள் சரியாக வராததால், மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close