[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்
  • BREAKING-NEWS கர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

போடா.. வெட்கம் வருது... பிரசன்னாவிடம் நாணப்பட்ட சினேகா

poda-iam-blushing-sneha

பிரசன்னா- சினேகா தம்பதியினர் கோலிவுட்டின் அழகான ஜோடி என வர்ணிக்கப்டுகின்றனர். சில படங்களில் இணைந்து நடித்த அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2015ஆம் ஆண்டு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. 
ஒருவரை ஒருவர் பொது இடங்களில் பாராட்டிக் கொள்ளும் நிலையில் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் சினேகாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரசன்னா ‘ஹேய் சினேகா, உன்னால்தான் சில உயரங்களை எட்டி வருகிறேன்.  நான் மேலும் அதை தொடர என் வாழ்க்கையை இயக்கிச் செல்லவேண்டும்’ என தெரிவித்துள்ளார். அதற்கு ரி-டிவிட் செய்துள்ள சினேகா ’ போடா எனக்கு வெட்கம் வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து டிவிட்டரில் அவர்களை பின்பற்றுபவர்கள் சிறப்பான ஜோடி என வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close