[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கமல்ஹாசனை ஆசிர்வாதம் செய்து அனுப்பிய விஜயகாந்த் தேர்தல் நேரத்தில் அவருடன் கூட்டணி குறித்து முடிவெடுப்பார் - பிரேமலதா விஜயகாந்த்
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் உட்பட 44 அமைப்புகளுக்கு அழைப்பு
  • BREAKING-NEWS #JUSTIN தமிழக அரசின் அம்மா ஸ்கூட்டர் மானிய திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு
  • BREAKING-NEWS ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டுவதன் மூலம் ஜோக்கர் என்பதை திமுகவினர் காட்டிக்கொள்கின்றனர்-ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS நான் இனி சினிமா நட்சத்திரம் இல்லை; உங்கள் வீட்டு விளக்கு- கமல்ஹாசன்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் மாதந்தோறும் 40 முதல் 50 முதியவர்கள் மர்ம மரணம்
  • BREAKING-NEWS கமல் ஒரு மரபணு மாற்றப்பட்ட விதை; இந்தியாவில் அதை விதைப்பதில்லை- அமைச்சர் ஜெயக்குமார்

ஹன்சிகாவை டிவிட்டரில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை தெரியுமா?

3-million-followers-for-hansika

நடிகை ஹன்சிகாவை டிவிட்டர் பக்கத்தில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை 30 லட்சமாக அதிகரித்துள்ளது.

நடிகர், நடிகைகளின் சமூக வலைதள பக்கங்களை, பின் தொடர்வோரின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடிகை ஹன்சிகாவை டிவிட்டர் பக்கத்தில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 30 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனை மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள ஹன்சிகா அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.சமீபகாலமாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஹன்சிகா, தற்போது பிரபுதேவாவுடன் குலேபாகாவலி, மலையாளத்தில் மோகன்லால் - விஷால் கூட்டணியின் வில்லன் என பிஸியாகியுள்ளார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close