[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

நடிகர் திலீப்புக்கு ஜாமின் மறுப்பு

court-rejected-dileep-bail-plea

நடிகை பாவனா கடத்தி, துன்புறுத்தப்பட்ட வழக்கில், தொடர்பிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் திலீப், கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். கொச்சி அங்கமாலியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட திலீப்பை  2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, காவல்துறைக்கு அனுமதி வழங்கியது. மேலும், திலீப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. 
இந்த நிலையில், திலீப்பின் போலீஸ் காவல் முடிந்ததும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். திலீப்புக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றம், மேலும் ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி வழங்கியது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close