[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

மசாலா அரைக்கத் தயாரான மடோனா!

madonna-sebastian

பிரேமம் படத்தில் மடோனா செபஸ்டியானுக்கு சின்ன வேடம்தான். அதுவே தமிழில் நல்லதொரு அறிமுகத்துக்கு வித்திட்டது. காதலும் கடந்து போகும் படத்தைப் பார்த்த இளைஞர்கள் தங்கள் இதயத்தில் மடோனாவை சுமந்து திரிகிறார்களாம்.

மலையாளத்திலிருந்து வந்தவர், கதை கேட்டு நடிக்க ஒப்புக் கொள்கிறவர் என்பதால், மசாலா படங்களில் மடோனா நடிப்பாரா என்ற ஐயம் சிலருக்கு உள்ளதாம். இதற்கு பதிலளித்துள்ள மடோனா, மசாலா படங்களுக்கு நோ சொல்ல மாட்டேன் என்று பால் வார்த்திருக்கிறாராம்..

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close