[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

’காலா’ பட ஷூட்டிங் ஸ்பாட்: ரஜினி புகைப்படங்கள் வெளியீடு

rajinikanth-kaala-shooting-spot

ரஜினி நடிக்கும் 164 வது படமான ’காலா’ படத்தை இயக்குகிறார் ப.ரஞ்சித். இதற்கான முதல்கட்ட படப்பிடிப்பு இன்று மும்பை தாராவி பகுதியில் தொடங்கியது. காலா பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி மற்றும் படப்பிடிப்பு குழுவினர் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

கபாலி படத்தில் வரும் ரஜினியின் தோற்றும் இதிலும் பிரதிபலிக்கிறது.  திருநெல்வேலியின் இருந்து மும்பை சென்று அங்கு தமிழ் மக்களுக்கு பாதுகாவலாராக இருந்த ஒருவரின் கதையே காலா படத்தின் கதை எனக் கூறப்படுகிறது. இந்தப்டத்தை ரஜினியின் மருமகன் தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்து வருகிறது.  ஷங்கர் இயக்கத்தில்  ரஜினி நடித்துள்ள  2.0 படம் வெளியாகும் முன் காலா படப்பிடிப்பின் பங்கேற்றுள்ளார் ரஜினி.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close