[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி
  • BREAKING-NEWS இடஒதுக்கீடு விவரங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை நாடாளுமன்ற நடப்பு கூட்டத்தொடரில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நெல்லையில் இருந்து பிரித்து தென்காசி மாவட்டத்தை உருவாக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை

ஷாக் கொடுத்த விஷால்!

actor-vishal

சண்டக்கோழி பார்ட் 2 எடுக்க சொன்னா, சண்டைக்கோழியாக சிலிர்த்துக் கொண்டு நிற்கிறார்கள் லிங்குசாமியும் விஷாலும். என்னய்யா இப்படி ஷாக் கொடுத்துட்டீயேய்யா... என்று லிங்குவின் நட்பு வட்டாரம் கொதிக்க, அதற்கப்புறம்தான் விஷயமே தெரிய வந்ததாம் அவர்களுக்கு. போன வாரமே “உன்ன வச்சு படம் பண்ணுற ஐடியா இல்ல” என்று கூறிவிட்டாராம் லிங்கு. ஆனால் அதை அவர் பத்திரிகைகளுக்கு அறிவிக்கும் முன்பாகவே தானே முன் வந்து அறிவித்துவிட்டார் விஷால். ஏதோ லிங்குசாமிதான் ஐயோ பாவம் போல என பேசிக் கொண்டிருந்த உலகத்திற்கு, இதோ உண்மையை சொல்லியாச்சு.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close