[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி

actor-rajinikanth-meet-his-fans

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. வரும் 15 ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை அவர் சந்திக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள ரஜினிகாந்த் திட்டமிட்டு இருந்தார். இதுகுறித்த ஆலோசனைக் கூட்டமும் அப்போது நடந்தது. ஆனால் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திடீரென ரத்தானது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close