[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்கினாலும் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறும் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் மேனகா காந்தி போட்டியிடுகிறார்
  • BREAKING-NEWS குக்கர் சின்னம் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுபடி பொதுச்சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் மனு
  • BREAKING-NEWS காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்; கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுத்ததில் தவறில்லை - காங்கிரஸ் தேனி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  • BREAKING-NEWS 2ம் கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறும் தமிழகம். புதுச்சேரி உள்ளிட்ட 97 மக்களவை தொகுதிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு
  • BREAKING-NEWS டிடிவி தரப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை மற்ற வழக்குகளுக்கு முன்மாதிரியாக கருதக்கூடாது என்ற ஆணையத்தின் கோரிக்கை நிராகரிப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டைரக்டர் ஷங்கரிடம் இருந்து.... ஒண்ணே ஒண்ணுதானாம்..

director-shankar

இயக்குனர் ஷங்கர் படங்கள் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது அவரது படத்தில் உள்ள பாடல்களின் பிரம்மாண்டமே. தனது படத்தின் பாடல்களுக்கும், அதற்கான காட்சி அமைப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பார். இதனால் ஷங்கர் படத்தின் பாடல்களை எத்தனை முறை பார்த்தாலும் ரசிகர்களுக்கு சளிப்பை ஏற்படுத்தாது. ஷங்கர் படம் என்றால் விரும்பி காத்திருக்கும் பாட்டு ரசிகர்களுக்கு அந்த வகையில் ஏமாற்றம்தான் வரப்போகிறது.

எந்திரன் 2 அதாவது 2.O படத்தில் ஒரு பாடல்தான் இடம் பெறுகிறதாம். முழுக்க முழுக்க சண்டைக்காட்சிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close