[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

போராட்டம் நடத்தப்படும்: விஷால் எச்சரிக்கை

actor-vishal-warning

திருட்டு விசிடியை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

திருட்டு விசிடி புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், சட்டவிரோத இணையதளங்கள் மூலம் படங்கள் பதிவிறக்கம் செய்வதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் மீண்டும் மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close