[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

அரசியல் ஆசை இல்லை - பிரபாஸ்

not-political-desire-prabhas

பாகுபலி படம் மூலம் கிடைத்த பெயரையும், புகழையும் வைத்து அரசியலில் தடம் பதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என, பாகுபலி படப்புகழ் ஹீரோ பிரபாஸ் தெரிவித்திருக்கிறார்.

அரசியல் ஆசை தமக்கு கிடையாது என்று கூறிய அவர், பாகுபலி போன்ற சர்வதேச தரம் வாய்ந்த படத்தில் நடிக்க நான் கொடுத்து வைத்துள்ளேன் என்றார். இனி இது போன்று ஒரு படத்தில் நடிப்பது அவ்வளவு எளிது அல்ல என்றும் பிரபாஸ் தெரிவித்திருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close