[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

குழப்பும் வடிவேலு!

vadivelu-join-with-nalan-kumarsamy

மண்ணை மலை போல குவித்து அதன் மேல் உட்கார்ந்திருக்கிறார் வடிவேலு! அதையே இமயம் என்று அவர் நினைக்க, “சரிஞ்சா எலும்பு தேறாது... இறங்கி வாங்கண்ணே....” என்று அழைக்கிறார்கள் கீழே நின்று கொண்டிருக்கும் இளமை புதுமை இயக்குனர்கள். எதுவும் அவர் காதில் விழுந்தால்தானே? இந்த நேரத்தில்தான் சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் பட இயக்குனர் நலன் குமாரசாமி வடிவேலுக்கு ஒரு கதை சொன்னாராம். மார்க்கெட் மல்லாந்துருச்சு... என்பதை உணர்ந்திருக்கும் வடிவேலு, பணம் போடும் ஏமாந்த சோனகிரிகளுக்காக காத்திருக்க, தனக்கும் வடிவேலுவுக்குமான இந்த புதிய பிராஜக்ட் பற்றி அரசல் புரசலாக இன்டஸ்ரியில் கசிய விட்டிருக்கிறார் நலன் குமாரசாமி.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close