[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

ரஜினியிடம் அன்பு மழை பொழியும் ஷாரூக் கான்..

shahrukh-khan-and-rajinikanth

எப்போதுமே சூப்பர் ஸ்டார் ரஜினியின் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படையாக காட்டி விடும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் இந்த முறையும் ரஜினி மீதான பாசத்தை தனது டுவிட்டரில் கொட்டித் தீர்த்துள்ளார்.

அதில், தான் ஒரு திரை நட்சத்திரம் என்பதை விட கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்களில் தானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்வதாக கூறியுள்ளார். இத்தோடு, அவரது அடுத்த படமான பேன்(Fan) படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக பாடலின் யூடுயூப் லிங்கையும் சேர்த்து டுவிட் செய்துள்ளார்.

இதற்கு முன்னர் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் பிரபல பாடலான லூங்கி டான்ஸ் மற்றும் இதுபோன்ற பல்வேறு செயல்கள் மூலம் ரஜினி மீது கொண்ட அன்பை ஷாரூக் கான் வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close