[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

மம்மூட்டி வேடத்தில் ரஜினி !

superstar-s-next-after-kabli-and-2-0

தற்போது ‘கபாலி’ மற்றும் ஷங்கரின் ‘2.0’ ஆகிய படங்களில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்தபடம் குறித்து சஸ்பெண்ஸ் நிலவி வந்த நிலையில் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் அவர் நடிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா ஜோடியாக நடித்து வசூல் ரீதியாக பட்டையை கிளப்பிய படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. மலையாளத்தில் இப்படத்திற்கு கிடைத்த வெற்றியை கண்டு வியந்த ரஜினி அதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

தமிழில் காவலன், பிரண்ட்ஸ் ஆகிய படங்களை டைரக்டு செய்த இயக்குநர் சித்திக்கே மலையாளத்தில் “பாஸ்கர் தி ராஸ்கல்” படத்தை டைரக்டு செய்திருந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close