[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

கிரிக்கெட்டிற்காக ஒன்று சேரும் ரஜினி.. கமல்..

rajinikanth-and-kamal-hassan

நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும் ஒன்றாக சேர்ந்து வர உள்ளனர். இந்த போட்டி ஏப்ரல் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது.

நடிகர் சங்க கட்டடத்திற்கு நிதி திரட்டும் வகையில் நடத்தப்படும் இப்போட்டிக்கு திரையுலகினர் அனைவரும் அணி திரண்டு வரஉள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்காக அச்சங்கத்திடம் தற்போது 48 லட்சம் ரூபாய் இருப்பதாகவும், மேலும் 2 கோடி ரூபாய் வங்கிக்கடன் பெற்றுள்ளதாகவும் மீதமுள்ள பணத்தை திரட்டும் வகையில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்படுள்ளது.

இப்போட்டிக்கு கமலும், ரஜினியும் இணைந்து வருகிறார்கள் என நடிகர் சங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close