[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

நா.முத்துக்குமார் நினைவலைகளுடன் வெளிவந்த 'தரமணி' டீசர்..!

taramani-teaser-released-with-muthukumar-memories

இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் தரமணி படத்தின் இரண்டாவது டீசர் நா.முத்துக்குமார் வாழ்வை பற்றிய உருக்கமான வீடியோ பதிவுகளுடன் வெளி வந்துள்ளது.

கற்றது தமிழ், தங்கமீன்கள் போன்ற வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்த இயக்குநர் ராம் தனது அடுத்த படைப்பாக தரமணி படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை நாளை வெளியிடப்படுகிறது.

இதனிடையே நா.முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் வீடியோ பாடல் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close