[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவும் தொண்டை அடைப்பான் நோய்
  • BREAKING-NEWS பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - 9 பேர் உயிரிழப்பு..!
  • BREAKING-NEWS மணீஷ் பாண்டே, குணால் பாண்ட்யா மிரட்டல்: இந்திய ஏ அணி அசத்தல்
  • BREAKING-NEWS ஸ்ரீவைகுண்டம் அருகே அதிகாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

'விஜய் 61' படத்தில் ஜோதிகா?

vijay-will-act-with-jyothika-samantha-kajal-on-atlee-s-vijay-61

விஜய்யின் ‘பைரவா’ பொங்கலுக்கு ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறது. அடுத்து அட்லியுடன் மீண்டும் கை கோர்க்கிறார் விஜய். வரும் பிப்ரவரி மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. ‘தெறி’ வெற்றிக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணியில் உருவாக இருக்கும் ‘விஜய் 61’ படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் நடிப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி இப்படத்தில் ஒரு பவர்புல் பெண் கதாபாத்திரம் இருக்கிறதாம். இதற்காக நடிகை ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது உறுதியாகும் பட்சத்தில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் கழித்து விஜய் – ஜோதிகா இணைந்து நடிக்கும் படமாக இது அமையும்.

Advertisement:
Related Tags : Atlee jothika jyothika vijay vijay61 vijay61flim
Advertisement:
Advertisement:
[X] Close