[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்

பிறந்த நாள் வாழ்த்து மழையில் சல்மான் கான்..!

happy-birthday-salman-khan

பாலிவுட் நடிகர் சல்மான்கான் இன்று தனது 51-ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். இதனையொட்டி அவருக்கு ஏராளமான ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

பிறந்த நாளையொட்டி மகாராஷ்டிரா மாநிலம் பன்வெல்லில் உள்ள பண்ணை வீட்டில் பிரமாண்ட விருந்துக்கு சல்மான் கான் ஏற்பாடு செய்துள்ளார். இதில் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சல்மான்கானை வாழ்த்துவதற்காக ரசிகர்கள் நேற்றிரவு அவரது‌ வீட்டின் அருகே கூடினர். நள்ளிரவில் சாலையின் நடுவே கேக் வெட்டியும் அவர்கள் மகிழ்ந்தனர். மேலும் பல்வேறு முன்னணி பாலிவுட் நடிகர், நடிகைகள் வாழ்த்து தெரிவிக்க சல்மான் கான் வீட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close