[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்‌பான அறிவிப்பாணையை ரத்து செய்தது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

ஜப்பானிய மொழியில் வெளிவரவுள்ள சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா..!

super-star-s-bashaa-come-back-again

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1995- ஆம் ஆண்டு வெளியான வெளிவந்த பாட்ஷா திரைப்படம் மெகா ஹிட் அடித்தது. இதனை ஜப்பான் மொழியில் டிஜிட்டல் வடிவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் மாஸ் வெற்றியையும் பெற்ற பாட்ஷா திரைப்படம் 21 வருடங்களுக்கு பிறகு இன்றும் அனைவருடைய மனதிலும் ஆர்வத்தை தூண்டுகிறது. தற்போது 5.1 ஒலி வடிவத்துடன் படத்தை முழுவதும் டிஜிட்டலில் மாற்றி வெளியிட உள்ளனர். ரஜினியின் பிறந்தநாளையொட்டி சமூக வலைதளத்தில் வெளியான பாட்ஷா படத்தின் டிஜிட்டல் ட்ரைலர் வெளியீடு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவியது. இதனையடுத்து, ரஜினிக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளதால் ஜப்பான் மொழி உள்பட பல மொழிகளில் பாட்ஷா திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் வெளியிட உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close