[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

ஆஸ்கர் விருதை நோக்கி பயணிக்கும் 'தோனி'..!

ms-dhoni-the-untold-story-movie-make-it-to-oscars-list

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை படம் ஆஸ்கர் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு தலைவராக இருக்கும் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், ‘எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி’. நீரஜ் பாண்டே இயக்கத்தில் இந்தப் படம் செப்டம்பர் 30- ஆம் தேதி வெளிவந்தது. ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் வாரத்திலே ரூ. 100 கோடி வசூலை அள்ளிய இப்படம் உலகளவில் ரூ. 215 கோடியை வசூல் செய்து சாதனை புரிந்தது. மாஸ் ஆக வசூலை அள்ளிய தோனி படம் தற்போது ஆஸ்கர் விருதுக்கான 336 படங்கள் இடம் பெற்றுள்ள பட்டியலில் இணைந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close