[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

ஏமாற்றிய ரஜினி !

rajinikanth-kabali-teaser

கபாலி படம் பற்றிய அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்கள் பரபரப்பில் இருக்கிறார்கள். அதற்கேற்ப இம்மாதம் 24-ம் தேதி கபாலி படத்தின் டீஸரை வெளியிடுவதாக படக் குழு முன்னதாக தீர்மானித்திருந்தது.

ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை. படப்பிடிப்பு இறுதி நிலையை எட்டியிருந்தும் டீஸரை இப்போதைக்கு வெளியிட வேண்டாம் என தற்போது படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

டீஸர் வெளியீட்டை கோலாகலமாகக் கொண்டாட நினைத்த ரஜினி ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது. இப்டி பண்ட்டிங்களே தலைவா?

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close