[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

கனவுகளை ஓவியமாக்கும் நிவேதா!

nivetha-draw-her-dreams

ஒருநாள் கூத்து படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு வந்தவர் நிவேதா பெத்துராஜ்.

ஜெயம் ரவியுடன் டிக்டிக்டிக், உதயநிதியுடன் ‘பொதுவாக எம் மனசு தங்கம்’ படங்களில் நடித்து வருகிறார். நடிகையாவதற்கு முன்பே மாடல், பிட்னஸ், கிக் பாசர், ரெஸ்ட்லிங் என அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்டு இருக்கிறார். ஓவியத் திறமையையும் வளர்த்துக் கொண்டவர், தான் கனவில் காணும் விஷயங்களை நினைவு வைத்துக்கொண்டு அவற்றை அப்படியே ஓவியமாக வரைந்து வைக்கிறாராம். இந்த அனுபவங்களை புத்தகமாகவும் எழுதி வருகிறாராம் நிவேதா பெத்துராஜ்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close