[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பொறியியல் படித்தவர்கள் டெட் எனும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம் - தமிழக அரசு
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

அஜித்தை புகழும் ஸ்டண்ட் மாஸ்டர்!

stunt-master-sobriety-ajith

சிறுத்தை சிவா இயக்கும் ‘தல 57’ படத்தில் அஜித் இண்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார். படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.

பல்கேரிய பைக் ரேசரும், ஸ்டண்ட் கலைஞருமான ஜோரியன் பொனமரெப் அஜித்தை பற்றி புகழ்ந்து தனது பேஸ்புக் வலைத்தளத்தில் பைக் வீலிங் செய்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை எடுத்தது அஜித் தானாம். ஜோரியன் பொனமரெப் பைக் வீலிங் செய்தபோது அஜித் அந்த புகைப்படத்தை எடுத்து, இவருக்கு பரிசாக கொடுத்ததைப் பார்த்து வியந்துபோன அவர், ’’அஜித் சிறந்த மனிதர். என்னுடைய பைக்கில் பயங்கரமான ஸ்டண்ட்களை செய்துள்ளார். அவருடைய எளிமை என்னை மிகவும் கவர்ந்துள்ளது’’ என புகழ்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : Ajith bike stunt driving thala57
Advertisement:
Advertisement:
[X] Close