[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை
  • BREAKING-NEWS திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது: மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்காக ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது குறித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி
  • BREAKING-NEWS நீண்ட விவாதத்திற்கு பிறகு மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேற்றம்

உச்சத்தில் கீர்த்தி சுரேஷ்!

keerthy-suresh-moves-to-top

கேரளாவில் இருந்து ரயில் பிடித்து சென்னையில் இறங்கிய கீர்த்தியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் பறக்கிறது.

விஜய்யின் ‘பைரவா’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என முன்னணி ஹீரோக்கள் படங்களால் கீர்த்தியின் டைரி ஏறக்குறைய நிரம்பி வழிகிறது. கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா என்பது போல லிங்குசாமியுடன் விஷால் மீண்டும் இணையும் ‘சண்டக்கோழி-2’ படத்திலும் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில் அதற்கான பிரீ-புரொடக்ஷன் பணிகளில் லிங்குசாமி கவனம் செலுத்தி வருகிறாராம். விஷாலின் தந்தையாக முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண் இப்படத்திலும் தந்தையாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் வில்லனாக சத்யராஜ் நடிக்க உள்ளதாக கூறுகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close