[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

வி.ஐ.பி-2 படப்பிடிப்பு இன்று ஆரம்பம்..கிளாப் அடித்து துவங்கி வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

vip-2-shooting-starts-today

வேலையில்லா பட்டதாரி - 2 படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் துவக்கி வைத்தார்.

தனுஷ் நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் கடந்த 2014ல் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த படம் வேலையில்லா பட்டதாரி. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, சரண்யா, அமலாபால், விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து ஆலோசித்து வந்த படக்குழு தற்போது அதற்கான வேலைகளை துவங்கியுள்ளது. இன்று துவங்கிய விஐபி-2 படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப்போர்டு அடித்து துவங்கி வைத்தார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close