[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

நயன்தாராவின் 'டோரா' சிங்கிள் ட்ராக் டிசம்பர் 16ல் வெளியீடு..!

dora-single-track-released-on-dec-10th

நயன்தாரா நடித்துள்ள ‘டோரா’ படத்தின் சிங்கிள் டிராக் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகிறது.

அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் திகில் கதையம்சத்துடன் உருவாகியுள்ள படம் ‘டோரா’. இப்படத்தில் நயன்தாரா வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் சிங்கிள் டிராக் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நேமிசந்த் ஜபாக் தயாரித்துள்ள ‘டோரா’ படத்தின் இசை உரிமத்தை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. ‘வடகறி’ படத்துக்கு இசையமைத்த விவேக் சிவா மற்றும் மெர்வின் சாலமன் இருவரும் ‘டோரா’ படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close