[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

விக்ராந்த் நடிப்பில் வெண்ணிலா கபடிக்குழு இரண்டாம் பாகம்

vennila-kabadi-kulu-part-2-started-successfully

வெண்ணிலா கபடிக் குழு படத்தின் இரண்டாம் பாகம் பூஜையுடன் தொடங்கியது.

கிராமத்து பின்னணியில் கபடி விளையாட்டை மையமாக வைத்து விஷ்ணு விஷால், சரண்யா மோகன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் வெண்ணிலா கபடி குழு. ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராக இருக்கிறது.

சுசீந்திரன் மூலக்கதை எழுத செல்வசேகரன் இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்தில் விக்ராந்த் நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த கிஷோர், சூரி, அப்புக்குட்டி உள்ளிட்டோரும் பசுபதி, யோகிபாபு ஆகியோரும் இணைந்து இப்படத்தில் நடிக்கின்றனர். தற்போது இப்படத்திற்கு ‘கபடி’ என்று பெயரிட்டுள்ளனர். புதுமுக நாயகி அர்த்தனா இதில் அறிமுகமாகிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close