[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் - முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS கர்நாடக அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கொடிய குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சாடல்
  • BREAKING-NEWS மீண்டும் கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா எடியூரப்பா? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

முண்டாசு கவிஞன் பாரதிக்கு கமல் புகழாரம்..!

kamal-praise-on-bharathiyar

பேனா முனை மூலம் ‌சுதந்திர ‌வேட்கையை தூண்‌‌‌ட மு‌டி‌யும் என நிரூபித்த முண்டாசு கவிஞன் பாரதியாரின் 134-ஆவது‌ பி‌றந்த நாள் இன்‌று கொண்டாடப்படுகிறது. இதனை போற்றும் விதமாக பாரதிக்கு கமல் அவரது டுவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

அதில் ‘எத்தனை பேரை எழுதவைத்தான் நம் பாரதி! அத்தனை கோடி நன்றி அவ்வாசனுக்கு. முன்னோர் தமிழை என்வரை கொண்டு சேர்த்தமைக்காகவும் கூட..’ என குறிப்பிட்டுள்ளார்.

சிற‌ந்த பத்‌திரிகையாளராகவும், கவிஞராகவும், விடுதலை வீரராகவும் திகழ்ந்த சுப்பிரமணிய பாரதியின் எழுத்துகள் இந்திய வரலாற்றில் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close