[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

'செம போத ஆகாத' டீஸர் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியீடு

semma-botha-aagathey-teaser-releasing-on-dec-5th

அதர்வா நடிப்பில் உருவாகி வரும் ‘செம போத ஆகாத’ படத்தின் டீஸர் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஒவ்வொரு படங்களிலும் வித்யாசமான கதைக்களங்களில் நடித்து வரும் அதர்வா, தற்போது ‘செம போத ஆகாத’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். அதர்வாவை பாணா காத்தாடி படம் மூலம், ஹீரோவாக அறிமுகம் செய்த பத்ரி வெங்கடேஷ் தான் இப்படத்தையும் இயக்குகிறார். இதில் அதர்வாவுடன் மிஷ்டி, அனைகா, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அதர்வாவின் ‘கிக் ஆஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமே முதல் படமாக இதனை தயாரிக்கிறது.

இந்நிலையில் படத்தின் டீஸரை வரும் 5-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பட டீஸரை வெளியிட இருக்கிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close