[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை
  • BREAKING-NEWS தீபாவளி அன்று தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அரசு அனுமதி
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் சவுரவ் கங்குலி
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் மனு

’மிடில் பெஞ்ச்’ மாணவர்களின் கதையைப் பேசும் கூட்டத்தில் ஒருத்தன்

koottathil-oruththan-trailer-release

அசோக் செல்வன் நடிக்கும் கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். மிடில் பெஞ்ச் மாணவன் ஒருவர் முதல் பெஞ்ச் மாணவி மீது காதலில் விழுவதும், அதனால் அவனது வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் பேசும் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை 2017ம் ஆண்டு ஜனவரியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close