[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

பெண் பார்க்கும் டி.ஆர்.. கோபத்தில் சிம்பு..!

simbu-reaction-tr-tension

‘வீட்டில் பார்க்கும் பொண்ணு எனக்கு ஓ.கே’ என்று சொல்லிவிட்டார் சிம்பு.

சிம்புவுக்கு பெண் பார்க்கும் படலம் தொடங்கிவிட்டது இதுவரை 50 க்கும் மேற்பட்ட போட்டோக்களை காட்டியும் ‘இது வேணாம்... அது வேணாம்...’ என்று தள்ளி தள்ளிப் போடுகிறாராம். இதனால், அவ்வப்போது டி.ஆர் டென்ஷனாக,“பிரண்ட்ஸ் வீட்ல தங்கிக்கிறேன்”என கோபப்பட்டு அவ்வப்போது வீட்டை விட்டு கிளம்பி விடுகிறாராம் சிம்பு. ஆனாலும் கால் கட்டு அவசியம் என்று கட்டு கட்டாக ஜாதகத்துடன் சுற்றி வருகிறார் அப்பா. இவ்வளவு கெடுபிடியிலும், ‘அச்சம் என்பது மடமையடா சிம்புவுக்கு புது தெம்பை கொடுத்துவிட, “விரைவில் நானே டைரக்ட் பண்ணினாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை’ என நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம் சிம்பு.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close