[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

ரசிக்க வைப்பாரா கலெக்டர் நயன்தாரா?

nayanthara-next-movie-aram

ஒட்டுமொத்த தமிழ் சினிமா இன்டஸ்ட்ரிக்கும் நயன்தாரா நிழல் அவசியப்படுகிறது.

ஊரே தன் பின்னால் இருப்பதை புரிந்து கொண்ட நயன்தாரா, தாங்க முடியாத அளவுக்கு சம்பளத்தை ஏற்றியும், அந்த கூட்டம் குறைவதாக இல்லை. இந்நிலையில், அறம் படத்தில் மாவட்ட கலெக்டர் கெட்டப்பில் நடித்து வருகிறார் நயன். கோபி நயினார் இயக்கும் இந்தப்படத்தில் தண்ணீர் வசதி இல்லாமல் வறட்சியில் இருக்கும் கிராமத்திற்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்கும் அதிரடி கலெக்டராக வருகிறார் நயன். ஒரே நாளில் நடக்கும் கதையில் உருவாகியுள்ள இந்த அறம் படம் முழுக்க கலெக்டர் கெட்டப்பிலேயே நயன்தாரா நடித்திருப்பதால், அனைத்து காட்சிகளிலும் ஒரே மாதிரியான டிரஸ் அணிந்துதான் நடித்து வருகிறாராம் நயன்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close