[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

திசைதிருப்பும் செயல்... ராதிகா கருத்து

radhika-about-sarath-kumar-radharavi-eviction

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கப்பட்ட விவகாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பவே, நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் நீக்கப்பட்டிருப்பதாக நடிகை ராதிகா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக புதியதலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த ராதிகா, இன்றைய பொதுக்குழுக் கூட்டம் சட்டப்படி செல்லாது என்று தெரிவித்தார். மேலும், அவர்கள் இருவரும் நீக்கப்பட்டதற்கான முறையான காரணம் எதுவும் கூறப்படவில்லை என்றும் ராதிகா கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close